Bahasa Indonesia
வரலாற்றுச் சுவடுகள் வாசகர்களே , பராபரனின் இனிதான நாமத்தினாலே உங்கள் அனைவருக்கும் திருநெல்வேலி வரலாற்றுச் சங்கத்தின் சார்பாக வாழ்த்துக்களையும் நமது 75- வது சுதந்திர தின வாழ்த்துக்களையும் தெரிவித்துக் கொள்ளுகின்றேன். சரியான பாதை எதுவென தெரியாத நிலையில் நாம் இருக்கும் போது , வரலாற்றுச் சம்பவங்கள் நமக்கான பாதைகளை சாட்சிகளாக நமக்கு காட்டுகின்றன. இத்தகைய வரலாறுகள் ஒவ்வொரு காலகட்டத்திலும் தேவன் நமக்களித்த வரலாற்று அறிஞர்கள் மூலமாய் அதிக தியாகத்தோடும் அர்பணிப்போடும் அடுத்த தலைமுறைக்கு மிகச் சிறந்த வழிகாட்டியாகவும் , பொக்கிஷமாகவும் கொண்டு வரப்பட்டுள்ளது. இவ்வரிய செல்வத்தை நமக்கு மட்டுமல்லாமல் , நம் அடுத்த தலைமுறையினருக்கு கொண்டு செல்வது நம்மேல் விழுந்த தலையாய கடமையாகும். அந்த அளப்பரிய பணியை செய்ய அர்பணிக்கப்பட்ட இயக்கங்களுள் ஒன்று கிறிஸ்தவ வரலாற்றுச் சங்கம். இம் மாத இதழானது “ உபத்திரவத்தைக் கையாளுவதில் பின்பற்றத் தகுந்த வரலாற்று மாதிரிகள்” என்ற தலைப்பின் அடிப்படையில் வரலாற்று உண்மைகளை சம்பவங்களோடு நம் கண்முன்னே ஆசிரியர்கள் கொண்டு வந்துள்ளார்கள். குறிப்பாக ஜப்பானியர்களால் இரண்டு முறை ஒத்திவைக்கப்பட்டு மரண தண்டனையில் இருந்து தப்பித்த ஜாண் ரிச்சட்ஸனின் மறைக்கப்பட்ட வரலாறு , உபத்திரவம் , பாடுகள் மத்தியில் மிஷனெரிகளின் வாழ்வியியல் வழிமுறைகள் , புகழ்பெற்ற நாவல்களுடன் , அப்படியே நமது வரலாற்றுச் சங
Melde dich mit deinem kostenlosen Konto an, um zu lesen, EPUBs herunterzuladen oder zuzuhören.
கிறிஸ்தவம் · வரலாறு · Christian · Historical · History · Tinnevelly · tirunelveli · nellai